மே மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிப்பு!
வண்டலூர் கூடுவாஞ்சேரி இடையே ரூ.20 கோடியில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
Flyover From Kilambakkam to Mahindra City:
கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வரை 6 வழி மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது